வெளிநாட்டு பயணங்களுக்கு ஆண்டிற்கு ரூ.100 கோடி..பிரதமர் மோடியின் மொத்த செலவு விவரம்
பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்டு சுற்றுப் பயணத்திற்காக மட்டும், ரூ.517 கோடி செலவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுய விளம்பரம் மற்றும்…

