சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சென்னை ...
Read more