school education

10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது தவறான தகவல் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற தகவலை பரப்பி அவர்களை மனதளவில் குழப்ப வேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக…

” மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டு பள்ளிக்கு வரலாம்” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…!!

”மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டு பள்ளிக்கு வரலாம்” என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் பகுதியில் துவக்க பள்ளியை தரம் உயர்த்தி நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்ட நிலையில்,…

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

9 ஆம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. சென்னை : தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு, கடந்த 19-ம் தேதி…

10,12 ம் மாணவர்களின் பொது தேர்வு தேதிகளை முதலமைச்சர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன்

10,12 ம் மாணவர்களின் பொது தேர்வு தேதிகளை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :…

கேரளா,கர்நாடகம்,அசாம் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு : கட்டுப்பாடுகளுடன் அனுமதி

கேரளா,கர்நாடகம், அசாம் மாநிலங்களில் கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன. திருவனந்தபுரம்: கேரளாவில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. என்றாலும் அங்கு கட்டுப்பாடுகளுடன்…

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச்…

தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்த விருப்பப்பட்டால் ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்த விருப்பப்பட்டால் ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். ஈரோடு: தமிழகத்தில் ஏற்கனவே தமிழக அரசு சார்பில்…

மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகளும் ரத்தாகிறதா?.. பள்ளிக் கல்வித்துறை தகவல்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த ஊரடங்கை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள்…

நூலகத்துறையின் செயல்பாடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தி.மு.க. எம்,எல்.ஏ. வலியுறுத்தல்

நூலகத்துறையின் செயல்பாடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம்தென்னரசு வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு…

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கு : மனுவுக்கு பதிலளிக்க கல்வித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மனுவுக்கு பதிலளிக்க கோரி கல்வித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை:…