மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா!!! கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் ஜாக்கிரதை…
சென்னையில் நேற்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு, சென்னை நேரு உள்விளையாட்டு…

