ஓடிடி தளங்களில் ஆபாச வீடியோக்களை கண்காணிக்க தனி அமைப்பு?.. உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு
ஓடிடி தளங்களில் ஆபாசமான காட்சிகளை கண்காணித்து தடை செய்வதற்கான சுதந்திர அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக, பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓடிடி தளங்களில் வெளியாகும் ...
Read more