உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு
ஹெலிகாப்டரில் பூக்கள் தூவி குடமுழுக்கு..!!
உலகிலேயே மிக உயரமாக கட்டப்பட்டுள்ள முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது பக்தர்களை பரவசப்படுத்தியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேவுள்ள உத்தரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே ...
Read more




