tamilnadu

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.…

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது; நிச்சயம் மீண்டு வருவார் என மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனை!

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது எனவும், நிச்சயம் மீண்டு வருவார் என தூத்துக்குடியில் மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.…

பாஜகவின் கனவு திட்டம்.. தள்ளாடும் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” ..டிஜிட்டல் முறை?

கொரோனா ஊரடங்கு சமயத்தில் அமலுக்கு வந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் வேலைவாய்ப்பு ஒன்றி வாழ்வாதாரம்…

தம்பி, நாங்களா அப்பவே அப்படி.. இணையத்தை தெறிக்கவிட்ட தமிழக அமைச்சர்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள பள்ளி கால புகைப்படம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அரசின் அமைச்சரவையில் மிக முக்கியமானவர் ஜெயக்குமார்.மறைந்த முதலமைச்சர்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு – தமிழக அரசு அதிரடி

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி, கடந்த 2018ம்…

நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை – முதலமைச்சர் அறிவிப்பு

கேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…

தமிழகத்தில் 2 வது தலைநகரம் திருச்சியா? மதுரையா? அமைச்சர் களின் மாறுபட்ட கருத்துகள் கட்சியில் ஒற்றுமை இல்லாததை காட்டுகிறதா?

தமிழகத்தில் 2 வது தலைநகரம் திருச்சியா? மதுரையா என அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகள் கட்சியில் ஒற்றுமையின்மையை வெளிப்படையாக காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்துவருகிறது. தமிழகத்தின் தலைநகராக சென்னை…

சுமார் 67 கோடியை ஜெயலலிதாவுக்காக வீண் செய்திருக்கும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த ஆம் ஆத்மி கட்சி!!

ஜெயலலிதா_செலுத்தாத வரிபாக்கி ரு36 கோடியை தமிழக அரசு கட்டியதை எதிர்த்து ஆம்ஆத்மிகட்சி மாநில தலைவர் வசீகரன் இன்று சென்னை உயர்நீமன்றத்தில்வழக்கு இதனை ஆம் ஆத்மி மாநில செய்தி…

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

தி.மு.க., மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தொடரும்

2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி தொடரும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்ஸிஸ்ட்…