“37 நாட்களில்” ஒரே பெண்ணை 4 முறை திருமணம்…. 3 முறை விவாகரத்து…. விசாரணையில் அதிர்ச்சி…!!!
தைவான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்காக எட்டு நாட்கள் விடுப்பு வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களில் திருமணம் செய்த ...
Read more