ஐஸ்லாந்தில் 40,000 நிலநடுக்கங்கள்.. ரிக்டர் அளவில் 5.7 அளவை தாண்டியது.. எரிமலை வெடிப்பு எச்சரிக்கை..!!
ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்தில் 20 நாட்களில் சுமார் 40,000 நிலநடுக்கங்கள் பதிவானதால் எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்தில் 40,000 நிலநடுக்கங்கள்…

