Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

ஐஸ்லாந்தில் 40,000 நிலநடுக்கங்கள்.. ரிக்டர் அளவில் 5.7 அளவை தாண்டியது.. எரிமலை வெடிப்பு எச்சரிக்கை..!!

March 17, 2021

ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்தில் 20 நாட்களில் சுமார் 40,000 நிலநடுக்கங்கள் பதிவானதால் எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்தில் 40,000 நிலநடுக்கங்கள் கடந்த 20 தினங்களில் மட்டும் ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சீனாவில் பயங்கர நிலநடுக்கம் 7 பேர் பலி

பாகிஸ்தானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. கட்டட இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பலி!!

மெக்சிகோவில் நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

மேலும் ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவைத் தாண்டி பல நிலநடுக்கங்கள் சக்தி வாய்ந்ததாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட அனைத்து நிலநடுக்கங்களையும் விட, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியில் இருந்து மார்ச் 15ஆம் தேதி வரையிலான ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பல மடங்கு அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமான நிலநடுக்கம் கடந்த 8 தினங்களில் மட்டும் பதிவானதாக கூறப்படுகிறது.

அதாவது வழக்கமாக ஓராண்டு முழுவதும் சுமார் 1000 முதல் 3000 வரையிலாக தான் நிலநடுக்கங்கள் பதிவாகும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே இதன் காரணமாக எரிமலை வெடிப்புகள் அந்நாட்டில் உண்டாகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கொரோனா எதிர்ப்பு சக்தியோடு பிறந்த முதல் குழந்தை… வியப்பூட்டும் சம்பவம்…!!!

Next Post

”திடீரென்று கேட்ட பயங்கர வெடிச் சத்தம்”… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

Next Post

”திடீரென்று கேட்ட பயங்கர வெடிச் சத்தம்”… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version