ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு :காபூல் துணை கவர்னர் படுகொலை
ஆப்கானிஸ்தானில் காபூலின் துணை கவர்னர் மஹபூபுல்லா மொஹேபியை காரில் குண்டு வைத்து பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். காபூல்: ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த…

