Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

ஆழ்ந்த தூக்கத்துக்கு 15 ஈஸி டிப்ஸ்!

November 1, 2020

மனித உடலின் அனைத்து ஹார்மோன்களின் உற்பத்திக்கும் அடிப்படை இன்சுலின் என்ற ஹார்மோன். அந்த இன்சுலினில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், மற்ற ஹார்மோன்கள் உற்பத்தியிலும், செயல்பாட்டிலும் பிரச்னைகள் ஏற்படத்தொடங்கும். அப்படிப்பட்ட இன்சுலின் ஹார்மோன், எப்போது பாதிக்கப்படும் தெரியுமா? போதுமான அளவு உறக்கம் உடலுக்குக் கிடைக்காதபோது!

இதன் காரணமாகவே, ஹார்மோன் சமச்சீரின்மைக்கு அடிப்படைக் காரணமாக தூக்கமின்மை சொல்லப்படுகிறது. போதுமான தூக்கமென்றால், பலரும் `தினமும் 7 – 8 மணி நேர நீண்ட உறக்கம்’ என்று நினைத்துக் கொள்வது உண்டு. ஆனால் நிதர்சனத்தில் மனித உடல்களுக்குத் தூக்கத்துக்கென பொதுவான நேர வரையறைகள் கிடையாது. அலாரம் அடிக்காமலேயே நீங்கள் எப்போது கண்விழிக்கிறீர்களோ, அதுவரையில் தூங்கலாம். அதுதான் உங்கள் உடலுக்குத் தேவைப்படும் தூக்க நேரம்.

யாருக்கெல்லாம் முகக்கவசம் கட்டாயம்?

கருப்பு திராட்சையில் இவ்ளோ நன்மைகளா!

முதுகுவலியை போக்கும் ’வஜ்ராசனம்’

அந்தத் தூக்க நேரத்தில், ஆழ்ந்த உறக்கம் இருப்பது அவசியம். ஆழ்ந்த உறக்கத்துக்கு, புற வெளிச்சங்கள் எதுவும் சருமத்தில் படாமல் இருக்க வேண்டும். இன்று பலரும் செய்யும் முக்கியமான தவறு, லைட் போட்டுக்கொண்டே தூங்குவது மற்றும் செல்ஃபோன்/டி.வி. பார்த்துக்கொண்டே தூங்குவது. இவை இரண்டுமே ஹார்மோன் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எப்போதுமே படுக்கைக்குச் செல்லும் சில மணி நேரத்துக்கு முன்னரே டிஜிட்டல் சாதனங்களை அணைத்துவிடுவதை அனைவரும் வழக்கமாக்கிக்கொள்வது நல்லது. நைட் லைட் உபயோகம்கூட வேண்டாம். கட்டாயம் நைட் லைட் வேண்டும் என்பவர்கள், மிகக்குறைந்த வோல்டேஜ் கொண்ட பல்புகளை வாங்கி உபயோகிக்கவும்.

Recent studies link cellphone use to sleep problems in students | The  Ithacan

இன்றைய சூழலில், அனைத்தையும்விட முக்கியமானதாக இருப்பது, நிம்மதியான – ஆழமான தூக்கம்தான். நேரத்துக்குத் தூக்கம் வராமல் இருப்பது, நேரத்துக்கு விழிப்பு வராதிருப்பது, தூக்கத்தின் இடையில் அடிக்கடி விழிப்பு வருவது, குறட்டை ஒலி போன்றவையெல்லாம் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள். எனவே, இவை தெரியவருபவர்கள் மருத்துவ ஆலோசனையோடு பிரச்னையை சரிசெய்ய முயல வேண்டும்.

நிம்மதியான தூக்கத்துக்கு உதவ சில டிப்ஸ்:

1 பகல் நேரத்தில், பளிச்சென்ற வெளிச்சத்தை தரும் லைட்டை அதிகம் உபயோகியுங்கள்

  1. மாலை நேரத்துக்கு பிறகு, ஊதா நிற வெளிச்சத்தில் அதிக நேரம் இருக்க வேண்டாம்
  2. மாலை அல்லது அதற்கு பின்னான நேரத்தில், டீ / காபி உட்கொள்ள வேண்டாம்
  3. பகலில் அதிக நேரம் தூங்காதீர்கள். அதேபோல, அடிக்கடி குட்டித்தூக்கம் போடும் பழக்கமும், வேண்டாம்
  4. தூங்கும் நேரமும், எழும் நேரமும் உங்கள் உடலுக்கேற்ப நீங்களே வகுத்துக்கொள்ளுங்கள். சரியாக அந்த நேரத்தில் தூங்க செல்வது, எழுவதுமாய் இருங்கள்
  5. தூக்கம் சார்ந்த சிக்கல் உள்ளவர்கள், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மெலடோனின் வகை சத்துள்ள மருந்தை உட்கொள்ளுங்கள்
  6. மது அருந்தாதீர்கள்
  7. படுக்கை அறையை, உங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளுங்கள்.
  8. மாலை அல்லது இரவு உணவுக்கு முன், அதிகமான கலோரி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்
  9. மாலை நேரத்தில், தினமும் தியானம் செய்து வாருங்கள்.
  10. தூங்க செல்வதற்கு முன், குளிர்ந்த நீரில் நன்கு குளியுங்கள்
Bath before going to bed to gain these 4 amazing benefits | NewsTrack  English 1
  1. தூக்கம் சார்ந்த சிக்கல் இருப்பது தெரியவந்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்
  2. மெத்தை, போர்வை, தலையணை என அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளுங்கள்
  3. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால், தூங்க செல்வதற்கு முன்பு மட்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்
  4. படுக்கைக்கு செல்லும் முன், நீர் ஆகாரம் எதுவும் குடிக்க வேண்டாம்.

கட்டுரையாளர்:ஜெ.நிவேதா

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஐபிஎல்: கோலி படையை வேட்டையாடிய வார்னரின் ஐதராபாத்.. நீளும் பிளேஆப் மோதல்

Next Post

சோடியம் குறைபாடு – ஏன், எதனால், எப்படி?

Next Post

சோடியம் குறைபாடு - ஏன், எதனால், எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version