Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

திடீரென உடையுதாம், இடியுதாம்… பெரும் பதற்றம்

parasuraman by parasuraman
July 26, 2022 2:19 AM GMT+5:30

சென்னை மணலியில்  மாநகராட்சி தொடக்கப்  பள்ளி வகுப்பறையில் மேல்தள சிமெண்டு  பூச்சு இடிந்து விழுந்ததால் பெரும் அச்சம் ஏற்பட்டது.

மணலி  பாடசாலை தெருவில் உள்ள மாநகராட்சி  தொடக்கப் பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு  முதல்  ஐந்தாம் வகுப்பு வரை  சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் பெய்த கன  மழையால்  இரண்டாம் வகுப்பு அறை கட்டிடத்தில்  மேற்கூரையில் இருந்து மழைநீர் சொட்டியது. இதனால், அந்த வகுப்பறையில் படித்த மாணவர்களை வெளியேற்றி அறையை பூட்டி வைத்தனர்.

“பெண் குழந்தைகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது; ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம்” — நடிகை ரேவதி

சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

தேங்கிக் கிடக்கும் 2000 டன் குப்பை; தீர்வு என்ன?

இதனையடுத்து, இன்று காலையில் பூட்டி கிடந்த வகுப்பறையில் இருந்த பிளாஸ்டிக் சேர் எடுக்க வந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்  சேரை எடுக்கும் போது தீடீரென பள்ளி வகுப்பறை மேல்தள சிமெண்ட் பூச்சு உடைந்து விழுந்தது. இதனால் பள்ளி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக அங்கு மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சென்னை தண்டையார்பேட்டையில் பரபரப்பு

Next Post

26.07.2022 உங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்

Next Post

26.07.2022 உங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026 11:13 PM GMT+5:30

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026 10:59 PM GMT+5:30

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026 2:36 PM GMT+5:30

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026 1:36 PM GMT+5:30

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026 11:51 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version