Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து மாணவி சாதனை..!!

mukesh by mukesh
June 20, 2022 7:54 PM GMT+5:30
student durga

முதன்முறையாக தமிழ் மொழிப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த திருச்செந்தூர் மாணவிக்கு துர்காவுக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதன்படி தமிழகத்தில் முதன்முறையாக தமிழ் மொழிப் பாடத்தில் மாணவி ஒருவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா. இவர் ஆறுமுகநேரி தலைமை காவல் அதிகாரி செல்வ குமாரின் மகளாவார். அங்குள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து வரும் இவர், கடந்த மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதினார்.

இன்று முடிவுகள் வெளியான நிலையில், தமிழ் மொழிப் பாடத்தில் 100-க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் மொழிப் பாடத்தில் மாணவி ஒருவர் நூற்றுக்கு நூறு எடுப்பது இதுவே முதல்முறையாகும்

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், ஆங்கிலம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் அவர்களால் எளிய முறையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக முடியும். பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது என்று கூறினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்று திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோயில்..!!

Next Post

தளபதி 66: படக்குழு வெளியிட்ட ஆச்சரிய அறிவிப்பு..!!

Next Post
thalapathy 66

தளபதி 66: படக்குழு வெளியிட்ட ஆச்சரிய அறிவிப்பு..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

September 29, 2026 9:06 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version