Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

சென்னை முழுவதும் அதிரடி…. ரவுடிகளிடம் கையெழுத்து… மாஸ் காட்டும் போலீஸ் …!!

March 10, 2021

சென்னையில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி முதல் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்நிலையில் தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் வழங்கப்படுகின்றதா ? என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து சென்னையில் தேர்தலின்போது எந்தவித குற்றங்களும் நிகழாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக 29 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் கொண்டு சென்றதற்காக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இதுவரை 1622 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 1104 ரவுடிகளிடம் ஆறு காலத்திற்கு எந்தவித குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்றுள்ளதாகவும் சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

3 பில்லியன் டாலர்…” 30 ஆளில்லா விமானங்கள்”… அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்தியா திட்டம்…!!

Next Post

தேர்தல் பிரச்சாரத்திற்கு…. மக்களை இந்த வாகனத்தில்…. கூட்டி சென்றால் நடவடிக்கை – போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை…!!

Next Post

தேர்தல் பிரச்சாரத்திற்கு…. மக்களை இந்த வாகனத்தில்…. கூட்டி சென்றால் நடவடிக்கை – போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை…!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version