பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடு-உயர்கல்வித்துறை

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடு-உயர்கல்வித்துறை
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

சென்னை:

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்.28) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்னும் சில மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால்,அவர்களுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் நிலையில், தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *