Saturday, March 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஆன்லைனில் ரம்மி விளையாடிய பெண் தற்கொலை- அதிர்ச்சியூட்டும் பின்னணி..!!

June 7, 2022
Online Rummy Suicide

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த குடும்பத் தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்துவுள்ள மணலி புதுநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவருக்கு பவானி (29) என்கிற மனைவியும் மெக்காட்டிக் பேரஸ் (3) மற்றும் நோயல் கிறிஸ் (1) என இரண்டு மகன்கள் உள்ளனர். கந்தன்சாவடியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பாக்யராஜ் பணியாற்றி வரும் நிலையில், பவானி வீட்டில் இருந்தவாரு குழந்தைகளை கவனித்துக் கொண்டு வந்தார்.

No Content Available

கடந்த ஓராண்டுக்கு முன்பு பவானிக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறியளவில் பணத்தை முதலீடு செய்து லாபம் பார்த்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர் அதிகளவில் பணத்தை கட்டி விளையாட துவங்கியுள்ளார். எப்போதும் வீட்டில் ரம்மி விளையாட்டு பற்றியே பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து கணவர் பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் அவருக்கு இந்த விளையாட்டை விட்டுவிடுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் பவானி யார் சொல்லியும் கேட்காமல் விளையாடி வந்துள்ளார். இதையடுத்து தன்னுடைய முதல் தங்கையிடம் ரூ. 1.5 லட்சம் பணத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடனாக வாங்கியுள்ளார். அதேபோன்று கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது தங்கையிடம் ரூ. 1.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

மொத்தம் ரூ. 3 லட்சம் பணத்தையும் அவர் ரம்மி விளையாட்டில் முதலீடு செய்து, மொத்தத்தையும் இழந்துள்ளார். அதேபோன்று வீட்டிலிருந்த 20 பவுன் தங்க நகைகளை அடகு வைத்தும் விற்றும், அதையும் ரம்மி விளையாட்டில் தொலைத்துள்ளார். இதனால் எழுந்த மனச்சோர்வில் கடந்த 5-ம் தேதி இரவு 8.30 மணியளவில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மணலி பகுதி போலீசார், பவானி குடும்பத்தாரிடம் விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான மற்றும் குடும்பத் தலைவியான பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அரசுப் பேருந்துகளில் கைப்பேசி பயன்படுத்துவதற்கு வருகிறது கட்டுப்பாடு..!!

Next Post

மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு…!!

Next Post
palani Family Death,

மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version