Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஷேர் ஆட்டோ விபத்துகளுக்கு நிவாரணம் கிடையாது – உயர்நீதிமன்ற கிளை அதிரடி

December 7, 2020

ஷேர் ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் பயணித்து விபத்து நேர்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை நகர் பகுதியில் ஆட்டோக்களில் 3 நபர்களை மட்டுமே ஏற்றி செல்ல அனுமதி உள்ளது. ஆனால் சில ஆட்டோக்களில் 10 முதல் 12 நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுவதோடு, பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என தெரிவித்து இருந்தனர்.

நேர்மையான அதிகாரிகள் தங்களது கடமையை செய்யவே போராட வேண்டியுள்ளது: நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் இனி ஆன்லைன் வழியாக மட்டுமே வழக்கு விசாரணை !!

ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவப்படம் அச்சடிக்க கோரிய மனு : மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை நகர்ப் பகுதியில் 2019-ம் ஆண்டு வரை 5017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் ரூ 4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றிச் சொல்வதை நிறுத்தவில்லை. எனவே போக்குவரத்து விதியை மீறி அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி கிருபாகரன்,புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மதுரை நகர்ப் பகுதியில் 16,200 ஆட்டோக்கள் தற்போது செயல்படுகின்றன. 2016-2019 -ம் ஆண்டு வரை 1065 ஆட்டோக்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள், ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும் பொழுது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இயலாது என்றனர்.

மேலும் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் எத்தனை ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் பெயரில் எத்தனை ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. தமிழ்நாடு முழுவதும் எத்தனை ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. அதில் விதிகளை மீறிய எத்தனை ஷேர் ஆட்டோகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து, வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நான் சங்கியா ? விமர்சனங்களுக்கு சூடாக பதிலடி கொடுத்த கமல்

Next Post

தனியார் தொலைக்காட்சிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் – மத்திய அரசு உத்தரவு

Next Post

தனியார் தொலைக்காட்சிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் - மத்திய அரசு உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version