‘புது பைத்தியம்’ என்ற கேப்ஷனுடன் இணையத்தில் வைரலாகும் பெண் சாமியார் வீடியோ

‘புது பைத்தியம்’ என்ற கேப்ஷனுடன் இணையத்தில் வைரலாகும் பெண் சாமியார் வீடியோ

ஊருக்குள்ள புது பைத்தியம் என்ற கேப்ஷனுடன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Image

அந்த வீடியோவில், பெண் ஒருவர் வேப்பிலை ஆடை அணிந்து அம்மனைப்போல் அமர்ந்திருக்க, அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்களை கொண்டு அவர்மீது அபிஷேகம் நடக்கிறது. தயிர் அபிஷேகம், தேன் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் என வரிசையாக தொடர, அவற்றை ருசி பார்த்தப்படியே தலையை அசைத்து ஆடுகிறார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எப்படி சுத்தி நிக்கிறவங்க சிரிக்காம இருக்காங்க; என்ன நாக்கு மட்டுதான் அசையுது கழுத்து தலை எல்லா ஒன்னு கூட அசையல என கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

-பா.ஈ.பரசுராமன்.
author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *