ஆவின் ஸ்வீட்ஸ் விலை உயர்வு

ஆவின் ஸ்வீட்ஸ் விலை உயர்வு

ஆவின் ஸ்வீட்ஸ் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Image

ஆவின் இனிப்பு பொருட்களின் விலையை இன்று முதல் உயர்த்தியுள்ளது. அதன்படி, இனிப்பு பொருட்கள் முந்தைய விலையை விட ₹20 முதல் ₹80 வரை  அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பொருட்களின் விலை பட்டியல்:

125 கிராம் குலாப் ஜாமுன் விலை ₹45 இருந்து ₹50 ஆக உயர்வு

250 கிராம் குலாப் ஜாமுன் விலை ₹80 இருந்து ₹100 ஆக உயர்வு

200 கிராம் ரசகுல்லா விலை ₹80 இருந்து ₹90 ஆக உயர்வு

100 கிராம் பால்கோவா விலை ₹47 இருந்து ₹55 ஆக உயர்வு

250 கிராம் பால்கோவா விலை ₹120 இருந்து ₹140 ஆக உயர்வு

250 கிராம் மைசூர்பாக்கு விலை ₹120 இருந்து ₹140 ஆக உயர்வு

500 கிராம் மைசூர் பாக்கு விலை ₹230 இருந்து ₹270 ஆக உயர்வு

Image

இந்த நிலையில், ஆவினின் சிறப்பு இனிப்பு வகைகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Image

கடந்த ஜூலை மாதம் பால் மற்றும் தயிர் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்திய நிலையில் தீபாவளி நெருங்குவதால் இனிப்பு பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *