Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மனைவியை கொலை செய்ததை போதையில் உளறிய நபர்- நண்பர்கள் செய்த அதிரடி..!!

April 4, 2022
murder

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை மது போதையில் உளறிய நபரை சக நண்பர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகர்ஜூனன் (30) மற்றும் ஷர்மிளா (27) தம்பதி. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.

No Content Available

திருமணமான சில மாதங்களிலே தம்பதிகளுக்கு இடையில் பிரச்னை இருந்து வந்துள்ளது. மேலும் மனைவி ஷர்மிளா மீது நாகர்ஜூனனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சண்டையில் மனைவி ஷர்மிளாவை கத்தியால் குத்தி கொன்றுள்ளார் நாகர்ஜுனன்.

அதையடுத்து ஒன்றுமே தெரியாதது போல நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது தலைக்கேறிய மதுபோதையில் இருந்த நாகர்ஜூனன், மனைவியை கத்தியால் குத்தி கொன்றதை நண்பர்களிடம் கூறியுள்ளார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கூறி, அவர்களை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவர்கள் ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகர்ஜுனாவை கைது செய்த காவல்துறை, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்தியாவில் லட்சக்கணக்கான வாட்ஸ் ஆப் கணக்குள் முடக்கம் விழிப்பிதுங்கும் பயனர்கள்..!!

Next Post

இந்தியாவில் இருந்து ப்ரியாவிடை பெறும் ஃபோக்ஸ்வேகன் போலோ- காரணம் இதுதான்..!!

Next Post
volkswagen polo legend

இந்தியாவில் இருந்து ப்ரியாவிடை பெறும் ஃபோக்ஸ்வேகன் போலோ- காரணம் இதுதான்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version