Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

நல்ல வார்த்தை சொன்னீங்க – அமைச்சரை புகழும் மக்கள்

October 2, 2021

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாபெரும் மார்பக பரிசோதனை முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

யாருக்கெல்லாம் முகக்கவசம் கட்டாயம்?

கருப்பு திராட்சையில் இவ்ளோ நன்மைகளா!

முதுகுவலியை போக்கும் ’வஜ்ராசனம்’

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உலக மார்பகப் புற்றுநோய் வாரத்தை முன்னிட்டு அக்டோபர் முழுவதும் ‘பிங்க் அக்டோபர்’ என்ற முகாம்கள் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நடைபெற உள்ளது.புற்றுநோய்க்கு மிக முக்கியத்துவம் கொடுத்து புற்றுநோயை உற்று நோக்குவோம் என்ற அறிவிப்பு 110 விதியின் கீழ் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 60 வயதை கடந்த சிகிச்சைக்காக வருபவர்களுக்கு புற்றுநோய் தொடர்பான பரிசோதனை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம், தமிழகம் முலுவதும் 1250 மருத்துவ முகாம்கள்  நடைபெற உள்ளது. அங்கு புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும். கீழ்பாக்கம் மருத்துவமனையில் நவீன கருவிகள் மூலம் மிக சிறப்பாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 வது மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற இருப்பதால் அங்கே உள்ளாட்சி அதிகாரிகள் ஊழியர்கள் அந்த பணியில் ஈடுபடுவார்கள். எனவே எனவே ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் தள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம் என தெரிவித்தார்.

தமிழக அரசிடம் தற்போது 24,98,365 லட்சம் தடுப்பூசிகள்  கையிருப்பில் உள்ளன. தேனி திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்த உள்ளோம். செப்டம்பர் மாதத்தில்தான் அதிகப்படியாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி கிழக்கு மக்களும் மிகுந்த வரவேற்பு அளிக்கின்றனர்.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1,42,60000 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.1,23,9370 தடுப்பூசிகள் மத்திய அரசு நமது மாநிலத்திற்கு வழங்க உள்ளது. அதன் முதல் தவணையாக 8 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன.

இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் காத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் கோவாக்சின் தடுப்பூசியை வந்து செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசிக்காக யாரும் காத்திருக்க வேண்டாம் தாராளமாக வந்து போட்டுக் கொள்ளலாம் என்றார்.

மேலும், 60 வயதை தாண்டியவர்கள் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன் அடைகின்றனர். ஆயினும் அவர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும்.

 கொரோனா நோய்தொற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து முதல்வரிடம்  ஆலோசனை நடத்தி பணி வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

திருச்செந்தூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

Next Post

கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு – சீமானை வம்புக்கு இழுத்த அமைச்சர் பெரிய கருப்பன்

Next Post

கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு - சீமானை வம்புக்கு இழுத்த அமைச்சர் பெரிய கருப்பன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version