Thursday, October 1, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இளையராஜா என்ன குற்றம் செய்தார்..? மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி..!!

mukesh by mukesh
April 17, 2022 12:48 PM GMT+5:30
ilayaraja controversy

இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் தான் என்ன என்று வினவியுள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தி.மு.க தலித்துக்கு எதிரான கட்சி என்று தெரிவித்துள்ளார்.

ப்ளூகிராஃப்ட் என்கிற பதிப்பகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அம்பேத்கரை ஒப்பிட்டு அம்பேத்கர் அண்டு மோடி’ என்கிற பெயரில் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

கில்லின் இரட்டைச் சதம்; இந்தியா வரலாற்று வெற்றி!

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

அதில், நரேந்திர மோடி மற்றும் அம்பேத்கரிடம் ஆச்சரியமளிக்கும் வகையில் ஒற்றுமைகள் உள்ளன என்பதை இந்த புத்தகம் தெரிவித்துள்ளது. வெறும் கனவுகளை மட்டும் கண்டுகொண்டிருக்காமல், அதற்கான செயல்களை செய்தவர்கள் என்று பல்வேறு வகையில் இருவரையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதியுள்ளார்.

What is #Ilaiyaraaja sir crime?
That he has a point of view which the @arivalayam and their eco-system doesn’t like?

The Constitution of India allows #freedomofexpression and by denying the same to Ilaiyaraaja sir, DMK has shown its anti-Dalit and anti-Constitution nature.

— Dr.L.Murugan (@Murugan_MoS) April 16, 2022

இதற்கு சமூகவலைதள பயன்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் விமர்சனம் செய்துள்ளனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக இளையராஜாவின் கருத்தை விமர்சித்து பலரும் ட்வீட் செய்து வருவது சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அறிவாலயம் மற்றும் அதன் சுற்றத்துக்குப் பிடிக்காத கருத்து, குற்றமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது, அதையே இளையராஜாவுக்கு மறுத்ததன் மூலம், திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தன்மையைக் காட்டியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வாட்ஸ் ஆப் செயலியில் வரும் புதிய வசதி- இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா?

Next Post

பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் திடீர் மரணம்- அதிர்ச்சியில் தமிழகம்..!!

Next Post
viswa deenadalayan

பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் திடீர் மரணம்- அதிர்ச்சியில் தமிழகம்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கில்லின் இரட்டைச் சதம்; இந்தியா வரலாற்று வெற்றி!

September 30, 2026 10:23 PM GMT+5:30

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

September 30, 2026 8:46 PM GMT+5:30

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version