Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ISI முத்திரை இல்லாத பொருட்கள் – ₹.2 லட்சம் அபராதம்

July 31, 2026

திருச்சியில் இயங்கி வரும் பிரபல வணிக நிறுவனத்தில் ISI முத்திரை இல்லாத ₹.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ₹.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம் சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில், BIS சட்டம், 2016-ன் விதிகளை மீறி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய தரநிலைகள் பணியகம் (BIS), கோயம்புத்தூர் கிளை அலுவலக அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இயக்குநர் ரினோ ஜான் மற்றும் இணை இயக்குநர் அறிவழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், BIS தரநிலை முத்திரை இல்லாத பல்வேறு கட்டாய ISI தயாரிப்புகள் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

மின்சார மற்றும் மின்சாரமற்ற பொம்மைகள், குடிநீர் பாட்டில்கள், வீட்டு உபயோக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குடுவைகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், மின்சார உணவு கலக்கிகள் என ₹.5 லட்சம் மதிப்பிலான இப்பொருட்கள் விதிகளை மீறியதற்காகக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் இயக்குநரும் தலைவருமான ரமேஷ் தெரிவிக்கையில், BIS சட்டம், 2016-ன் விதிகளின்படி குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், BIS சட்டம், 2016-ன் பிரிவு 28-ன் படி, இக்குற்றத்திற்கு முதல் முறை மீறலின்போது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைஅல்லது ரூ.2,00,000-க்கு குறையாத அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

Next Post

காவிரி பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை – மாணிக்கம் தாகூர்

Next Post

காவிரி பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை - மாணிக்கம் தாகூர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026

விஜய் பேச்சால் மீண்டும் விவாதமாகும் ‘மிசா’… MISA என்றால் என்ன? இந்திய ஜனநாயக வரலாற்றில் என்ன நடந்தது?

September 7, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version