Saturday, October 10, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

‘தமிழின் மீது தாக்குதல் நடத்த விடமாட்டோம்!’ – தீவுத்திடலில் ராகுல் காந்தி உறுதி!

Seithialai desk by Seithialai desk
October 10, 2026 11:08 PM GMT+5:30

சென்னை: தமிழ் மொழி, வரலாறு மற்றும் பண்பாட்டின் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். சென்னை தீவுத்திடலில் இன்று (அக்டோபர் 10) நடைபெற்ற ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இது ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ மாணவர் சந்திப்புத் தொடரின் ஆறாவது நிகழ்ச்சியாகவும், தென்னிந்தியாவில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியாகவும் அமைந்தது.

பகுத்தறிந்து கேள்வி கேளுங்கள்

நாளை சென்னை வருகிறார் மோடி; ஐந்தடுக்கு பாதுகாப்பு!

இன்று ராகுல்–விஜய் சந்திப்பு: மதிய விருந்துக்கு ஏற்பாடு!

ஜெம் வீரமணிக்கு அக்டோபர் 23 வரை நீதிமன்றக் காவல்!

திருவள்ளுவர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, மாணவர்கள் தங்களது கலை, வரலாறு, மண் மற்றும் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒருவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், ஆராய்ந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், மனதார விரும்பும் செயல்களைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டுக்கு வருவது பெருமையாக இருப்பதாகத் தெரிவித்த அவர், ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதாகக் கூறினார்.

தொகுதி மறுவரையறை குறித்து விமர்சனம்

தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் மரபுகள் மீது மத்திய அரசு முழு அளவிலான தாக்குதலை நடத்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். தொகுதி மறுவரையறை நடவடிக்கை தமிழ்நாட்டைத் தண்டிக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தில் அதன் குரலைக் குறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். தமிழ்நாட்டின் மொழி, வரலாறு மற்றும் பண்பாட்டின் மீது பிரதமர் மோடி தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

வடசென்னை வருவதாக உறுதி

கலந்துரையாடலின்போது, வியாசர்பாடியைச் சேர்ந்த மாணவி ஒருவர், வடசென்னை மக்கள் குறித்த தவறான பொதுப்பார்வையைச் சுட்டிக்காட்டினார். தங்களது பகுதிக்கு வந்து மக்களுடன் கலந்துரையாட வேண்டும் என்ற அவரது அழைப்பை ஏற்ற ராகுல் காந்தி, வியாசர்பாடிக்கு நிச்சயம் வருவதாக உறுதியளித்தார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நாளை சென்னை வருகிறார் மோடி; ஐந்தடுக்கு பாதுகாப்பு!

Next Post

பள்ளிக்காகச் சம்பளத்தைச் செலவிடும் ஆசிரியர்!

Next Post

பள்ளிக்காகச் சம்பளத்தைச் செலவிடும் ஆசிரியர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பள்ளிக்காகச் சம்பளத்தைச் செலவிடும் ஆசிரியர்!

October 10, 2026 11:21 PM GMT+5:30

‘தமிழின் மீது தாக்குதல் நடத்த விடமாட்டோம்!’ – தீவுத்திடலில் ராகுல் காந்தி உறுதி!

October 10, 2026 11:08 PM GMT+5:30

நாளை சென்னை வருகிறார் மோடி; ஐந்தடுக்கு பாதுகாப்பு!

October 10, 2026 11:00 PM GMT+5:30

மெட்ரோவுடன் பேருந்து இணைப்பு: பூந்தமல்லி – வடபழனியில் மேம்படுத்தத் திட்டம்!

October 10, 2026 12:44 PM GMT+5:30

நீட் தேர்வில் இரு கட்ட முறை? நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

October 10, 2026 12:36 PM GMT+5:30

வேலையுடன் எம்பிஏ: சென்னை ஐஐடியில் சேர்க்கை தொடக்கம்!

October 10, 2026 9:40 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version