Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஒருநாள் வீட்டுக்கு வாங்க நடராஜன்.. இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் வீடியோ காலில் பேசிய சரத்குமார்..

February 2, 2021

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் உடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடியோ காலில் உரையாடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சென்னை :

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி குறுகிய காலத்தில் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முதன் முதலாக இடம்பிடித்த நடராஜன் இந்த தொடரில் 11 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனால் உற்சாகமான அவரின் ஊரு மக்கள் மற்றும் ரசிகர்கள் நடராஜன் சொந்த ஊருக்கு திரும்பிய போது குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர வைத்து அவரது வீடு வரைக்கும் ஊர்வலமாக அழைத்து சென்றனர். செண்டை மேளம் முழங்க, பட்டாசு மற்றும் வாண வேடிக்கையுடன் வரவேற்பு அளித்தனர். இவரின் சாதனை தமிழ்நாடே கொண்டாடிய அதே வேளையில், பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Read more – இன்றைய ராசிபலன் 02.02.2021!!!

இந்தநிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் வீடியோ காலில் உரையாடி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அப்பொழுது பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார், “நான் நிறைய இடத்தில் உங்களை குறித்து தான் பேசி வருகிறேன். இந்தியாவில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால்கூட, இன்னொருத்தவர் வரக்கூடிய வாய்ப்பை உருவாக்கி தந்தவர் நடராஜன் என்று செய்தியாளர்கள் சந்திப்பிலும், பிரச்சாரத்திலும் சொல்லி வருகிறேன் என்றார். முதலமைச்சர் யார் வேணும்னாலும் ஆகலாம்.. திறமை இருந்தால் முன்னேறி வரலாம்.. நடராஜனுக்கு திறமை இருந்தது முன்னேறி வந்துவிட்டார். சென்னை வந்தால் வீட்டிற்கு வாங்க நடராஜன் என்று அன்பு அழைப்பையும் விடுத்தார். அருகில் இருந்த ராதிகா சரத் குமாருக்கும் நடராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

So happy to speak to our #Champion #cricket player #natrajan , he is an inspiration was great to connect to him @Natarajan_91 Thks @imAmithun_264 and @suryapralash27 pic.twitter.com/zurEF3xNX8

— Radikaa Sarathkumar (@realradikaa) February 1, 2021

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய ராசிபலன் 02.02.2021!!!

Next Post

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பவ்யா லால் நியமனம்..

Next Post

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பவ்யா லால் நியமனம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026

விஜய் பேச்சால் மீண்டும் விவாதமாகும் ‘மிசா’… MISA என்றால் என்ன? இந்திய ஜனநாயக வரலாற்றில் என்ன நடந்தது?

September 7, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version