எல்லாரும் ஃப்ரெண்ட்ஸாவே இருந்தா என்ன பண்றது?… இருக்கிற எல்லா சின்னத்திலேயும் ஒரே குத்தாய் குத்திய வாக்காளர்!!
தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, ...
Read more