Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

வேளாண் மசோதாக்களை ஆதரிக்க எங்ககிட்ட இத்தனை காரணம் இருக்கு.. முதலமைச்சர் விளக்கம்

sekar by sekar
September 22, 2020 4:16 PM GMT+5:30 - Updated on September 26, 2020 12:14 AM GMT+5:30
வேளாண் மசோதா மூலம் விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.. மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், வேளாண் மசோதாக்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

முதலமைச்சர் கூறியதாவது:
வேளாண் மசோதா மூலம் விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியும். வேளாண் மசோதாக்களை மாநிலங்கலவையில் எதிர்த்தது குறித்து, அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.

வேளாண் மசோதா மூலம் உணவு பதப்படுத்துதல் துறை வளர்ச்சி அடையும், அதன்மூலம் கிராமப்பகுதிகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். விவசாயி விருப்பம் கொண்டிருந்தால் மட்டுமே வியாபாரியிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம். வியாபாரிகளுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை. விளை பொருட்களுக்கான விலை உள்ளிட்டவற்றை விவசாயிகள் தீர்மானிக்க முடியும்.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை விட விளை பொருட்கள் உயர்ந்தால் வியாபாரிகள் விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

வேளாண் மசோதாக்களின் அம்சங்கள் எதுவும் தெரியாமலேயே மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ஒப்பந்தம் செய்த தொகைக்கு விளை பொருட்களை கொள்முதல் செய்யவில்லை என்றால் வியபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது
வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் எந்த நிலையிலும் நஷ்டம் அடையமாட்டார்கள்.
விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். உழவர் சந்தைகள், மண்டிகள் இயங்க புதிய மசோதாக்கள் தடை எதுவும் விதிக்கவில்லை என, வேளாண் மசோதாகளுக்கு ஏன் ஆதரவு அளிக்கிறோம் என முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

உழவர் சந்தைகள், மண்டிகள் இயங்க தடை வரும் என்று எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என குற்றம்சாட்டிய முதலமைச்சர்,
விவசாயிகள் சந்தை கட்டணம், வரி இல்லாமல் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும்,
பஞ்சாப் சந்தைகளில் விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்ய 8.5 சதவீதம் வியாபாரிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது என்றார்.

மேலும், விவசாயிகள் – வியாபாரிகள் ஒப்பந்தத்தால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் முடிவுக்கு வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஐபிஎல்: தோனியின் சிஎஸ்கே ஆட்டத்தை தாக்கு பிடிக்குமா ராஜஸ்தான்..வாய்ப்பு யாருக்கு?

Next Post

ஏது கொரொனாவால நா செத்துட்டனா?..வதந்திக்கு விஜிபி சிலை மனிதர் விளக்கம்

Next Post

ஏது கொரொனாவால நா செத்துட்டனா?..வதந்திக்கு விஜிபி சிலை மனிதர் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version