Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை :அமைச்சர் செங்கோட்டையன்

mukesh by mukesh
December 19, 2020 1:04 PM GMT+5:30

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி:

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

கடந்த 2018 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர்.அப்பொழுது குறிப்பிட்ட மூன்று இடங்களில் கணினியில் ஏற்பட்ட பழுது காரணமாக 41 பேர் செல்போன் மூலமாக அந்த தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சார்பில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டதால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில்,வழக்கு விசாரணைக்கு வந்த போது அந்த கணினியில் ஏற்பட்ட பழுது காரணமாக குறிப்பிட்ட தேர்வு அறையில் தேர்வு எழுதியவர்களுக்கு மறு தேர்வு வைக்கவும்,மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடை இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து இன்று காலை 50 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

Read more – அமெரிக்காவில் மார்டனா தடுப்பூசி திட்டம் : அதிபர் டிரம்ப் ஒப்புதல்

அப்பொழுது அமைச்சர் செங்கோட்டையன் முதல்வருடன் கலந்து பேசி ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இதனைதொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அமெரிக்காவில் மார்டனா தடுப்பூசி திட்டம் : அதிபர் டிரம்ப் ஒப்புதல்

Next Post

அம்மா அக்கவுண்டில் இருந்து 11 லட்சம் அபேஸ் செய்த 6 வயது சிறுவன்

Next Post

அம்மா அக்கவுண்டில் இருந்து 11 லட்சம் அபேஸ் செய்த 6 வயது சிறுவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026 11:13 PM GMT+5:30

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026 10:59 PM GMT+5:30

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026 2:36 PM GMT+5:30

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026 1:36 PM GMT+5:30

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026 11:51 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version