Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

ஆகவே அளந்து பேசுங்க.. உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. உதயநிதியை எச்சரிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

February 10, 2021

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டபோது உதயநிதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சோளிங்கர் :

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளநிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க அனைத்து அரசியல் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதேபோல் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு அவர் கூறியதாவது : திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

ஏற்கனவே கருணாநிதி, அடுத்தது ஸ்டாலின், இப்பொழுது உதயாநிதி புதிதாக முளைத்துள்ளார். திமுக அரசியல் வாரிசு வழியாக மேலே வந்த அவர். தற்போது அதிமுகவின் அமைச்சர்களை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார். கருணாநிதி பேரன், ஸ்டாலினுடைய மகன் என்பதால் தான் நீ பேசும் பேச்சுக்களை மக்கள் கேட்டு வருகிறார்கள். எங்களை போல் சாதாரண கிளைக்கழகத்தில் இருந்து மாவட்ட பொறுப்பு, மாநில பொறுப்பு, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் அதன்பிறகு முதலமைச்சர் என வந்திருந்தால் அதனுடைய அருமை மற்றும் கஷ்டம் புரிந்திருக்கும்.

Read more – இன்றைய ராசிபலன் 10.02.2021!!!

இன்னும் 3 மாத காலம் மட்டுமே உங்களது மற்றும் உங்கள் தந்தையின் வாய் பொய் மட்டுமே பேசும். அதற்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை தமிழகத்தில் இருக்காது. ஆகவே அளந்து பேசுங்க உதயநிதி அவர்களே என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செய்த சாதனையை எல்லாம் பட்டியலிட்டு வெளிப்படுத்திக் கொண்டு வருகிறோம், அதை சிறப்பாக செயல்படுத்தியும் உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய ராசிபலன் 10.02.2021!!!

Next Post

அதிமுக உடனான பிரச்சினை பங்காளி சண்டை மட்டுமே.. எங்கள் ஒரு எதிரி, ஒரே எதிரி திமுக மட்டுமே – டி.டி.வி. தினகரன் அதிரடி

Next Post

அதிமுக உடனான பிரச்சினை பங்காளி சண்டை மட்டுமே.. எங்கள் ஒரு எதிரி, ஒரே எதிரி திமுக மட்டுமே - டி.டி.வி. தினகரன் அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

September 16, 2026

பங்குச் சந்தையே பங்குச் சந்தைக்கு வருகிறது! NSE-யின் ₹22,562 கோடி IPO நாளை தொடக்கம்

September 16, 2026

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

September 16, 2026

TikTok நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்; கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளினார்!

September 16, 2026

மூத்த நடிகர் அனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது; 5 தசாப்த திரைப்பயணத்திற்கு உயரிய அங்கீகாரம்

September 16, 2026

₹96-ஐ நெருங்கிய டாலர்! ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூபாய் சரிவு – என்ன காரணம்?

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version