அமேசான் சலுகையில் அசத்தல் விலையில் ஸ்மார்ட்ஃபோன்கள்!

அமேசான் சலுகையில் அசத்தல் விலையில் ஸ்மார்ட்ஃபோன்கள்!

குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது.

அமேசான் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த சலுகை இந்த மாதம் 23ம் தேதி வரை இருக்கும்.

இதனையடுத்து ஸ்மார்ட்ஃபோன்கள், மின்னணு பொருட்கள் என அனைத்திற்கும் சலுகை அறிவித்துள்ளது. இதில் சிறந்த சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்தான விவரங்களை பார்ப்போம்.

சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்:

  • ஐஃபோன் மினி 12 64ஜிபி – ரூ. 59,990
  • ஒப்போ பைண்ட் எக்ஸ் – ரூ. 51,990
  • ஐஃபோன் 11 64 ஜிபி – ரூ. 48,999
  • ஒன்பிளஸ் 8 டி 5ஜி 12 ஜிபி+256 ஜிபி – ரூ. 43,499

இதேபோல ஒன்பிளஸ்ஸின் மற்ற மாடல்கள், சாம்சங், நோக்கியா மற்றும் ரெட்மி ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் சிறப்பு சலுகை கிடைக்கிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *