ஐஃபோன்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் அமேசான்!

ஐஃபோன்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் அமேசான்!

அமேசான் தளத்தில் ஐஃபோன்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமேசான் தளத்தில் ஐஃபோன் வாங்குபவர்களுக்கு அமேசான் அதிரடியான சிறப்பு சலுகைகளை வெளியிட்டுள்ளது.

தற்போது ஆப்பிஸ் டேய்ஸ் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஐஃபோன் 11 சீரிஸ், ஐஃபோன் 7 மற்றும் மற்ற ஆப்பிள் சாதனங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 16ம் தேதி வரை இருக்கும் இந்த சலுகையில் ஐஃபோன் 11 மாடல் ரூ. 51,999 விலைக்கும்,  ஐஃபோன் 7 மாடல் ரூ. 23,999க்கும், மேக்புக் ப்ரோ மாடல் ரூ. 6000க்கும் விற்பனையாகிறது.

READ MORE- சியோமியில் ரோலபில் ஸ்மார்ட்ஃபோன்?!

இதேபோல ஐபேட் மினி வாங்குபவருக்கு ரூ. 5000 சேமிப்பும் வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்துவோருக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது என அமேசான் தளம் தெரிவித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *