E-STUDYROOM கல்வி தொழில்நுட்பத்தில் தனது பயணத்தை மேற்கொண்டு கல்வியில் ஒரு புதுமையான ஊடக தொழில்நுட்பத்தை உருவாக்கிவருகிறது.
அன்றாட வாழ்க்கையில் ஆன்லைன் கல்வி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது, இங்கு ஒரு தொழில்முறை Educate media வின் வளர்ச்சி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றியமையாத தேவையாக இருந்து வருகிறது.
தென்னிந்தியாவின் முன்னணி Educate media நிறுவனங்களில் ஒன்றான E-STUDYROOM இங்கே முக்கியத்துவம் பெற்று வருகிறது. இது Educate media கலந்தாய்வு மற்றும் கணினி ஒருங்கிணைப்பில் நன்கு அனுபவம் வாய்ந்தது மேலும் ஐஐடி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுடன் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more – சட்டசபை தேர்தல் : முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக இன்று ஆலோசனை
E-STUDYROOM கல்வி தொழில்நுட்பத்தில் தனது பயணத்தை மேற்கொண்டு கல்வியில் ஒரு புதுமையான ஊடக தொழில்நுட்பத்தை உருவாக்கிவருகிறது.இந்த ஆன்லைன் கல்வியில் ஸ்டுடியோக்கள் மூலம் குழந்தைகளின் தயாரிப்புகளின் தீர்வுகள் மற்றும் சேவைகளின் சுருக்கத்தினை எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
முன்னணி நடிகை ஒருவர் இந்த E-STUDYROOM வலைத்தளத்தை லான்ச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
E-STUDYROOM புதிய வலைத்தளத்தை பற்றிய தகவல்களை மேலும் பெற www.estudyroomexplore.com தொடர்பு கொள்ளவும்.