Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

இன்றைய விஞ்ஞானி: ஹென்ரிச் ஹெர்ட்ஸ்

August 11, 2020

1857 பிப்ரவரி 22ல் ஜெர்மனியில் உள்ள ஹாம்பெர்க் நகரில் பிறந்தார் Heinrich Hertz. புகழ்பெற்ற Dr.Wichar Lange பள்ளியில் படித்த ஹென்ரிச் அங்கு முதல் மாணவராக திகழ்ந்தார். பொறியாளர் ஆக வேண்டும் என்று 11 வயதிலேயே தன் ஆசையை வெளிப்படுத்தினார் ஹென்ரிச். பின் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலிருந்தே டெக்னிக்கல் கல்லூரி ஆசிரியரிடம் கல்வி கற்று பல்வேறு இயற்பியல் வேதியியல் சோதனைகளை செய்து கொண்டிருந்தார்.

பல மொழிகளை எளிதில் கற்றுக்கொள்வதில் வல்லவராக திகழ்ந்தார். பின் கல்லூரியில் சேர வேண்டி பள்ளியின் இறுதி ஆண்டை படித்து முடித்து தேர்ச்சி பெற்றார்.
அப்போது அனைவரும் ஒரு வருடம் கட்டாயமாக ராணுவத்தில் பனியாற்ற வேண்டும் என சட்டம் இருந்ததால் தன் 19 வயதில் ராணுவத்தில் பனியாற்றி பின் 1877ல் Munich பல்கலைகழகத்தில் Advanced Mathematics and mechanics பிரிவில் சேர்ந்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

சூரிய புயலை முன்கூட்டியே அறிய புதிய வழி; ஆதித்யா-L1 கண்டுபிடித்த ‘எச்சரிக்கை அறிகுறி’!

அதன் பின் பெர்லின் பல்கலைகழகத்தில் இயற்பியல் படிக்கச்சென்றார். அங்கு Herman Von Helmholtz எனும் புழ்பெற்ற இயற்பியலாலருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.


அப்பொழுது அங்கிருந்த பலரும் மின்சாரத்திற்கு kinetic energy உள்ளதா என ஆராய்ந்து கொண்டிருந்தனர். இவரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு மின்சாரத்திற்கு Mass இல்லை என்றும் அப்படி இருந்தாலும் அது மிக குறைவானதாகவே இருக்கும் என கண்டறிந்து அதற்காக தங்கப்பதக்கம் வென்றார்.

பின் 18 ஆண்டுகள் கழித்து J.J.Thomson என்பவர் இதை நிரூபிக்கும் வகையில் electron என ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார். தான் செய்ய விரும்பும் ஆராய்ச்சிகளுக்காக தான் உபயோகித்த இயந்திரங்களை தனக்கேற்றார்போல் மாற்றியமைத்துக் கொண்டார். இது மற்ற ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அந்நேரத்தில் James Clark Maxwell எனும் புகழ்பெற்ற அறிஞர் ஒலி ஒருவகையான மின்காந்த அலை தான் என்றும் ஆனால் அதை போலவே மேலும் பல வகையான  மின்காந்த அலைகள் உள்ளன என்றும் கூறினார். ஆனால் இதை Hertz மறுத்தார். அதன் பின் Electromagnetic Induction பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1880ம் ஆண்டு Doctorate பட்டம் வென்று பின் Helmholtz இவரைஉதவி பேராசிரியராக நியமித்தார். 1885 மார்ச் ல் அவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து பேராசிரியராக வாய்ப்புகள் குவிந்தன. அதில் அவர் University of Karlsurhe வை தேர்ந்தெடுத்தார். அதற்கு காரணம் அங்கிருந்த உயர்தொழில்நுட்ப ஆய்வுக்கூடமே காரணம். அங்கு அவர் மீண்டும் Maxwell ன் ஆய்வுகளை தூசு தட்டினார். அவரின் கூற்றுகளை தவறு என நிரூபிக்க முடிவெடுத்தார்.


1886ம் ஆண்டு October மாதத்தில் ஒரு நாள் தன் மாணவர்களுக்கு electric Sparks ஐ உருவாக்கி காண்பித்து அதனை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தான் இதுவரை கண்டிராத வகையில் electric sparks ஒரு வகையான electric vibrations ஐ உருவாகிக் கொண்டிருப்பதை கவனித்தார். அதனை பற்றி மேலும் அறிய பிரத்யேகமான கருவியை உருவாக்கி அதன் மூலம் பெரும் அளவில் electric sparks ஐ உருவாக்கி ஆராய்ந்தார்.


அந்த sparks 1.5 meters தொலைவில் இருந்த மின் கம்பியில் தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தார். அதன் பின் தான் உருவக்கிய மின் sparks காற்றின் மூலம் பயணிப்பதை உறுதி செய்தார். இதுவே RADIO WAVES. ஒலி அலைகளும் மின் காந்த அலைளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்றும் ஒரே குடும்பம் தான் என்றும் Maxwell கூறியது தவறு என்பதையும் நிரூபித்தார். தொழில்நுட்ப உலகத்தையே மாற்றி அமைத்த இக்கண்டுபிடிப்பு மக்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை என கருதினார் Hertz.

ஆனால் உலகத்தையே wireless ஆக மாற்றியதற்கு காரணம் Hertz தான்.
1896 Guglielmo Marconi, Atlantic பெருங்கடலுக்கு இடையில் பிரிட்டனுக்கும் கனடாவுக்கும் இடையில் கம்பியில்லா தொழில் நுட்பத்தின் மூலம் தகவல் பரிமாற்றத்தை வெற்றிகரமாக செய்து முடித்தார். ரேடியோ, டி.வி. மொபைல் போன்கள், சாட்டிலைட் கம்யூனிகேசன் என இவ்வுலகத்தையே தகவல் தொழில் நுட்ப உலகமாக மாற்றினார், விண்வெளி ஆராய்ச்சியில் நம் கண்களால் காண முடியா அற்புதங்கள் பல Radio Waves மூலம் காண முடிந்தது.


Photo electic effect என்பதை பற்றி இவர் ஆய்வு செய்த ஆய்வு கட்டுரைகளை பல்வேறு இதழ்களில் வெளியிட்டு மற்ற ஆராய்ச்சியாளர்கள் இதில் மேற்கொண்டு ஆய்வுகள் செய்துகொள்ளட்டும் என விட்டுவிட்டார். இதை வைத்தே ஜே.ஜே.தாம்சன் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதைச்சார்ந்த ஆராய்ச்சிக்காக 1921 ல் ஐன்ஸ்டீன் நோபல் பரிசை வென்றார்.

1886ல் Elizabeth doll என்பவரை மணந்து Johanna, mathilde எனும் இரு பெண்களை பெற்றார். 35 வயதில் migraineஆல் கடுமையாக பாதிக்கபட்ட Hertz 1894ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தன் 36 வயதில் இரத்தகுழாய் வெடிப்பினால் உயிரிழந்தார்.
1939ல் international electrotechnical commission இவரது பெயரான Hertz ஐயே Frequency அலகாக வைத்து இவரை பெருமைப்படுத்தியது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இவ்வண்டத்தில் நாம் மட்டும் தனியாகத்தான் உள்ளோமா? : பாகம் 1

Next Post

தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட குடிமக்களின் டி.என்.ஏ தகவல்கள்

Next Post

தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட குடிமக்களின் டி.என்.ஏ தகவல்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version