போக்கோ எக்ஸ்3-யின் அதிரடி விலை குறைப்பு!

போக்கோ எக்ஸ்3-யின் அதிரடி விலை குறைப்பு!

போக்கோவின் எக்ஸ்3 ஸ்மார்ட்ஃபோனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் போக்கோ ஸ்மார்ட்ஃபோனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விலை இரண்டாயிரம் குறைக்கப்பட்டு ஃப்ளிப்கார்ட் விற்பனை தளத்தில் ரூ. 14,999 (6 ஜிபி+ 64 ஜிபி) ஆக விற்பனை ஆகிறது. இந்த சலுகை ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் பயனாளர்களுக்கு ஜனவரி 19ல் இருந்தே கிடைக்கிறது.

READ MORE- வாட்ஸப் பிரைவசி ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

மற்றவர்களுக்கு இன்று முதல் இந்த மாதம் 24ம் தேதி வரையிலும் கிடைக்கும். போக்கோ எக்ஸ்3 (6 ஜிபி+ 128 ஜிபி) மாடல் ரூ. 15,999க்கும், போக்கோ எக்ஸ்3 (8 ஜிபி+ 128 ஜிபி) ரூ.17,999க்கும் விற்பனை ஆகிறது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

சிறப்பம்சங்கள்:

  • 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி
  • ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
  • 8 ஜிபி ரேம்
  • 64 எம்பி ப்ரைமரி கேமரா
  • லிக்விட் கூலிங் ப்ளஸ் தொழில்நுட்பம்
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *