ரியல் மீ வாட்ச் எஸ் சீரிஸ் அறிமுகம்!

ரியல் மீ வாட்ச் எஸ் சீரிஸ் அறிமுகம்!

இந்திய சந்தையில் ரியல் மீ வாட்ச் எஸ் சீரிஸ் அறிமுகமானது.

இந்திய சந்தையில் ரியல் மீ வாட்ச் எஸ் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட் வாட்ச்கள் அறிமுகமாகியுள்ளது.

READ MORE- இணையத்தில் வெளியான ஒன்பிளஸ் 9 விவரங்கள்!

இந்திய சந்தையில் ரியல் மீ வாட்ச் எஸ் சீரிஸ்ஸின் விலை ரூ. 4999 எனவும், வாட்ச் எஸ் ப்ரோவின் விலை ரூ. 9999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

வாட்ச் எஸ் சீரிஸின் சிறப்பம்சங்கள்:

  • 1.3 இன்ச் வட்ட வடிவிலான எல்சிடி டச் ஸ்க்ரீன்
  • ஆட்டோ பிரைட்னஸ்
  • இதய துடிப்பு சென்சார் வசதி
  • 15 நாட்கள் பேட்டரி பேக்கப்
  • ஆம்பியண்ட் லைட்
  • கார்னிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பு
  • வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *