இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ்?

இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ்?

சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிஸ் விரைவில் அறிமுக படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் ரெட்மி சீரிஸ்ஸை அறிமுகப்படுத்தி வரும்.

அந்த வகையில் கடந்த வருடம் ரெட்மி நோட் சீரிஸ் 9 அறிமுகப்படுத்த பட்டது. அந்த வகையில் ரெட்மி நோட் சீரிஸ் 10 அடுத்த மாதம் அதாவது பிப்ரவரியில் அறிமுகம் செய்யலாம் என சொல்லப்படுகிறது.

முதல் கட்டமாக இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வேரியண்ட் ஆகியவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் இவை கிரே, வைட் மற்றும் க்ரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

READ MORE- பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் சலுகைகளுக்கு வருடாந்திர கட்டணம்!

ரெட்மி நோட் 10 சீரிஸ் மட்டுமின்றி சியோமி எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களையும் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *