பொங்கலுக்கு வரும் சாம்சங்கின் பிளாஷிப் ஸ்மார்ட்ஃபோன்!

பொங்கலுக்கு வரும் சாம்சங்கின் பிளாஷிப் ஸ்மார்ட்ஃபோன்!

சாம்சங்கின் பிளாஷிப் ஸ்மார்ட்ஃபோன் பொங்கலுக்கு அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் பிளாஷிப் ஸ்மார்ட்ஃபோன் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 14ம் தேதி சாம்சங்கின் அன்பேக்டு 2021 நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இதில் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ் 21 ப்ளஸ், கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஆகியவை அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், புதிய ப்ளாஷிப் ஸ்மார்ட்ஃபோன்கள் புது வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

READ MORE- இணையத்தில் வெளியான பயனர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் விவரங்கள்!

இதில் எஸ் 21 ஸ்மார்ட்ஃபோன்கள் க்ரே, வொயிட் , பிங்க், சில்வர் மற்றும் ப்ளாக் நிறங்களிலும் இருக்கும் என கூறப்படுகிறது. எஸ் 21 மற்றும் எஸ் 21 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன்களில் 8 ஜிபி ரேம், 128 அல்லது 256 ஜிபி வெர்ஷன்களிலும்  அல்ட்ரா ஸ்மார்ட்ஃபோன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *