சாம்சங்கின் கேலக்ஸி நோட் சீரிஸ் எப்போது அறிமுகம்?

சாம்சங்கின் கேலக்ஸி நோட் சீரிஸ் எப்போது அறிமுகம்?

கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம் குறித்தான தகவலை வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது.

அது குறித்து தற்போது அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கேலக்ஸி நோட் சீரிஸ் சாம்சங் அறிமுகம் செய்யாது எனவும், நோட் சீரிஸ்ஸில் பிரபலமான எஸ் பென் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மட்டுமே வரும் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால், இந்த தகவலை சாம்சங் நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடலுடைய மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

READ MORE- வாட்ஸப்பில் இனி கட்டணம் செலுத்தலாம்…அடுத்த அதிரடி!

மேலும், கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் எனவும் பயனாளர்கள் இடையே எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *