போக்கோ M3 அறிமுகம் : பிப்.9 Flipkart-இல் விற்பனை!

போக்கோ M3 அறிமுகம் : பிப்.9  Flipkart-இல் விற்பனை!

போக்கோ M3 அறிமுகம் செய்து பிப்.9  Flipkart-இல் விற்பனைக்கு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என போக்கோ நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ M3 போன் அறிமுகமாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த நவம்பர் மாதம் அறிமுகமாகியிருந்த இந்த போன் இந்தியாவில் இப்போது தான் அறிமுகமாகி உள்ளது. 

ஸ்நாப்டிராகன் 662 சிப்செட், 48 மெகா பிக்சலுடன் கூடிய ட்ரிபிள் கேமிரா, ஃபுள் HD+ டிஸ்பிளே, 6000 மில்லியாம்ப் திறன் கொண்ட பேட்டரி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் இந்த போனை இந்தியாவில் போக்கோ நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *