வாட்ஸப் இனி இயங்காது. வெளியான அதிரடி அறிவிப்பு!

வாட்ஸப் இனி இயங்காது. வெளியான அதிரடி அறிவிப்பு!

ஜனவரி 1ம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஸ்மார்ட்ஃபோன்களில் வாட்ஸப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸப் செயலி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஸ்மார்ட்ஃபோன்களில் இயங்காது என வெளியாகியுள்ள அறிவிப்பு பயனாளர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி சில ஐஃபோன்கள் மற்றும் பழைய ஓஎஸ் கொண்ட ஆண்ட்ராய்ட் செல்ஃபோன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஐஓஎஸ் 9 மற்றும் அதற்கு முன்பு வெளியான ஓஎஸ் இதெல்லாம் கொண்டிருக்கும் ஐஃபோன் அதேபோல் ஆண்ட்ராய்ட் 4.0.3 அல்லது அதற்கு முன்பு வெளியான ஓஎஸ் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களில் ஜனவரி1ல் இருந்து வாட்ஸப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE- லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோன் வெளியீடு!

எனவே, பழைய ஓஎஸ் தளத்தை உபயோகிக்கும் பயனாளர்கள் அப்டேட் செய்வது சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *