Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிய வேண்டியவை

SETC நாளை முதல் பார்சல் சேவை தொடக்கம்

August 2, 2022

அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல் (ஆகஸ்டு 3) பார்சல் சேவை தொடங்குகிறது.

Chennai To Tirunelveli SETC Non AC Bus Service Timings

தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல் (ஆகஸ்டு 3) பார்சல் சேவை தொடங்குகிறது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு வழங்கப்படுகிறது. மாதம் மற்றும் தினசரி வாடகை அடிப்படையில் பார்சல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி, மதுரை,திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து 80 கிலோவரை பொருட்களை அனுப்பலாம்.

பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லலாம்…. இவர்களுக்கு மட்டும் அனுமதி!

அரசுப்பேருந்து ஓட்டுநர் & நடத்துநருக்கு புது டார்க்கெட்

அரசு விரைவுப் பேருந்துகளில் 10% தள்ளுபடி

நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அனுப்ப கட்டணம் ₹390 கோயம்பேடு பஸ் நிலையத்தில் பார்சலை பெற்றுக் கொள்ள வேண்டும். இதேபோல் 7 நகரங்களுக்கும் பார்சல் சேவை வழங்கப்படுகிறது. மாத வாடகையில் பொருட்களை அனுப்புவோருக்கு மாதாந்திர பாஸ் வழங்கப்படும். எந்தெந்த நேரத்தில் பொருட்களை அனுப்புகிறார்களோ  அந்த தேதி டிக் செய்யப்படும். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாளரை அணுகவும்.

-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஆவின் பால்பாக்கெட் எடை குறைந்த விவகாரம் ஆவின் விளக்கம்

Next Post

படுக்க அறைக்கு செல்லாததால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கவில்லை பிரபல நடிகை பொளேர்

Next Post

படுக்க அறைக்கு செல்லாததால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கவில்லை பிரபல நடிகை பொளேர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version