Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிய வேண்டியவை

₹399 செலுத்தி ₹10 லட்சம் காப்பீடு பெறலாம்… அஞ்சல்துறையில் புதிய இன்சூரன்ஸ் அறிமுகம்

August 21, 2022

₹10 லட்சத்திற்கான காப்பீட்டு திட்டத்தை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

Covid-19 lockdown: India Post chalks-out over 500 km nationwide road map to  deliver essentials faster - The Statesman

அஞ்சல் துறையின் போஸ்ட் பேமண்ட் வங்கியானது, டாடா ஏஐஜி, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ₹10 லட்சத்திற்கான காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ₹399 செலுத்தி விரல்ரேகை பதிவு செய்தால் போதும். 5 நிமிடத்தில் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

பயிர் காப்பீட்டு திட்டம் அமைச்சர் விளக்கம்

பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ₹2,057.25 கோடி விடுவிப்பு

கூண்டில் சிறைப்பட்ட புறா… பாகிஸ்தானில் இருந்து தூது வந்தாக புகார்…

இந்த காப்பீட்டு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

*இத்திட்டத்தில் 18-65 வயது உள்ளவர்கள் சேரலாம்.

*விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு உடல்பாதிப்பு, பகுதி உடல் பாதிப்பு, பக்கவாதம் ஏற்பட்டால் ₹10 லட்சம், விபத்தினால் ஏற்படும் மருத்துவச்செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ₹60 ஆயிரம், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ₹30 ஆயிரம்) வழங்கப்படும்.

*விபத்தினால் மரணம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளுக்கு (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்விச் செலவுக்கு ₹1 லட்சம் வரை வழங்கப்படும். *மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகவும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

“மஹாராணி சீதாமஹாலட்சுமி” மிருணாள் தாகூரின் கியூட்டான புகைப்படங்கள்

Next Post

இன்றைய ராசிபலன்கள்

Next Post

இன்றைய ராசிபலன்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version