Saturday, October 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

இலங்கையில் காற்றாலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முதலீடு செய்ய அதானி குழுமம் ஆய்வு!!

pavya by pavya
October 27, 2021 5:03 PM GMT+5:30

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காற்றாலை துறைகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதானி குழுமம் ஆராய்ந்து வருவதாக அரசுக்கு சொந்தமான சிலோன் எலெக்ட்ரிசிட்டி வாரியம் (CEB) தெரிவித்துள்ளது.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை மேம்பாடு செய்வதற்கும், இயக்குவதற்கும் அண்மையில் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது அதானி குழுமம். இதன்பின்னர், தனிப்பட்ட பயணமாக தற்போது இலங்கைக்கு சென்றுள்ள அதானி குழுமங்களின் தலைவர் கெளதம் அதானி, இலங்கை அதிபர் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். ஆனால் சந்திப்பு பற்றிய விவரங்களை இரு தரப்பினரும் வெளியிடவில்லை.

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

இன்றைய மீம்ஸ்

உலகின் 2வது பணக்காரரானார் அதானி!

இந்த நிலையில், இலங்கையின் காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதானி குழுமம் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி மற்றும் 10 பேர் கொண்ட மூத்த அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலமாக திங்கட்கிழமை மன்னாரின் வடகிழக்கு மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தனர் என சிலோன் எலெக்ட்ரிசிட்டி வாரியத்தின் துணை தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

மன்னார் காற்றாலை ஆற்றல் பூங்காவின் 100 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது யூனிட் திட்டம் முதலீட்டாளர்களுக்கு உருவாக்கம், இயக்கம் மற்றும் பரிமாற்றம் (BOOT) அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

டிவோர்ஸ்க்கு அப்புறம் இந்த பொண்ணு ஜாலியா இருக்கேப்பா… நண்பர்களுடன் பெரிய பிளான் போட்ட சமந்தா!!

Next Post

தமிழ்நாடு-கேரளா இரு மாநில மக்களும் எனக்கு முக்கியமானவர்களே!!- பினராயி விஜயனுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்…

Next Post

தமிழ்நாடு-கேரளா இரு மாநில மக்களும் எனக்கு முக்கியமானவர்களே!!- பினராயி விஜயனுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நஷ்டத்திலிருந்து லாபத்துக்குத் திரும்பிய டாடா மோட்டார்ஸ்: ரூ.2,138 கோடி லாபம்!

October 23, 2026 4:50 PM GMT+5:30

AI-யால் வேலை இழப்பைச் சமாளிக்க புதிய வழிகாட்டுதல்: சீன அரசு நடவடிக்கை!

October 23, 2026 4:29 PM GMT+5:30

ஏமன் கடலோரப் படகுச் சம்பவம்: 14 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்!

October 23, 2026 4:21 PM GMT+5:30

ரியாத் விமானங்கள் அக்.31 வரை ரத்து: இண்டிகோ புதிய அறிவிப்பு!

October 23, 2026 4:18 PM GMT+5:30

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை: கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

October 23, 2026 12:41 PM GMT+5:30

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

October 22, 2026 8:17 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version