அமெரிக்காவின் சரித்திரத்தை 2021 ல் இருந்து மாற்றி அமைக்க இருக்கிறோம் : கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் சரித்திரத்தை 2021 ல் இருந்து மாற்றி அமைக்க இருக்கிறோம் : கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் சரித்திரத்தை 2021 ல் இருந்து மாற்றி அமைக்க இருக்கிறோம் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

C

வாஷிங்டன் :

அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி 20 ம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.இதையடுத்து அமெரிக்காவின் சரித்திரத்தை 2021 ல் இருந்து மாற்றி அமைக்க இருக்கிறோம் என்று துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 2020 ம் ஆண்டு நமக்கு வலி நிறைந்த ஆண்டாக கடந்து விட்டது. இதற்கு எந்த ஒரு மாற்று கருதும் இல்லை, கொரோனா தொற்று பரவல் காரணமாக அமெரிக்க மக்களிடம் சுனாமி மற்றும் சூறாவளி போல மிக வேகமாக பரவியது.அமெரிக்கா ஏற்கனவே வளர்ச்சி அடைந்தாலும் கொரோனாவின் தாக்கத்தால் சிக்கி தவித்தது.

Read more – இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான சேவை 6 ம் தேதி முதல் தொடங்கும் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

முதல் நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கொரோனா காலத்தில் சுயநலம் இல்லாமல் ஈடுபட்டது பாராட்டுக்குரியது.

2021 ம் ஆண்டு இனி வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திந்துசரித்திரத்தை மாற்றி அமைக்க உள்ளோம். உங்களுக்கும் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *