Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

கொரோனா தடுப்பூசி பரிசோதனை : ரஷ்யாவில்14 சதவீத தன்னார்வலர்களுக்கு பக்கவிளைவு

September 17, 2020
ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செய்த பரிசோதனையில், 14 சதவீத நபர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யா :

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அறிவித்தது. ”ஸ்புட்னிக்- V’ என பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியை தனது மகளுக்கும் செலுத்தி பரிசோதனை செய்ததாக ரஷ்ய அதிபர் புதின் தகவல் தெரிவித்தார். ரஷ்யாவின் தடுப்பூசி அறிவிப்புக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆரம்பக்கால பரிசோதனை கட்டத்திலேயே அதிகாரப்பூர்வ அனுமதி அளிப்பது ஆபத்தானது என எச்சரித்தனர்.

குறைந்த விலை கொரோனா தடுப்பூசி..இந்தியாவை எதிர்பார்த்து உலகம்..வெளியுறவுத்துறை அமைச்சர் பெருமிதம்

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி.. ஸ்புட்னிக்-V தீர்வாகுமா?

கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு உதவலாமே?.. இந்தியாவிற்கு ரஷ்யா அழைப்பு

இந்த நிலையில் ‘ஸ்புட்னிக்-V’ தடுப்பூசி பெறப்பட்ட தன்னார்வலர்களில் 14 சதவீத நபர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனையில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் ஏழு பேரில் ஒருவருக்கும் தசை வலி, சோர்வு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டது.இதை கணித்த மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசியால் தான் இந்த பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனர், இந்த அறிகுறிகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் சரியாகி விடுவதாகவும் விளக்கமளித்துள்ளது.

40,000 தன்னார்வலர்களை வைத்து இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக ரஷ்யா கூறியிருந்தது. அதில் முதல்கட்டமாக 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களுக்காக மொபைல் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்களை உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வளர்ச்சி பணிகள் தொடர்பாக 4 மாவட்டங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

Next Post

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தென்னிந்தியர்களை நியமிக்காதது துரதிர்ஷ்டம் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

Next Post

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தென்னிந்தியர்களை நியமிக்காதது துரதிர்ஷ்டம் - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version