Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இந்தி தெரியவில்லை என்றால் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள் : ஆயுஷ் அமைச்சக செயலாளர் பேச்சு – கனிமொழி, கமல், வைரமுத்து கண்டனம்

August 22, 2020
இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள், என்ற ஆயுஷ் அமைச்சக செயலரின் பேச்சுக்கு, கனிமொழி, கமல், வைரமுத்து உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, நாடு முழுவதும் உள்ள யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான மூன்று நாள் ஆன்லைன் கருத்தரங்கம், மத்திய ஆயுஷ் மருத்துவ அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 37 பேர், உட்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கில் நடைபெற்ற வகுப்புகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே நடைபெற்றிருக்கிறது.  இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர், ராஜேஷ் கொட்டேச்சாவும் இந்தியிலேயே பேசியுள்ளார். இதனால் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர், ‟இந்தி தெரியவில்லை என்றால் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள்.என்னால் ஆங்கிலத்தில் பேச முடியாது, எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது” என கடுமையாக கூறியுள்ளார்.

மன்னிப்புக் கேட்க மாட்டேன்

கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிளா? கிளிம்ப்ஸா?… படக்குழுவினர் வைத்துள்ள சர்ப்பிரைஸ் எலிமெண்ட்!!

தமிழகத்தின் அடையாளமான காவிரி ஆற்றை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை – எம்.பி கனிமொழி

இந்நிலையில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம்  எனக் கூறிய ராஜேஷ் கொட்டேச்சாவின் கருத்துக்கு  தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‟மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இதுக்குறித்து,  மத்திய அரசு உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கபடுவதை பொறுத்துக்கொள்ளப் போகிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.இது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு, உடனடியாக 3/4#HindiImposition

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 22, 2020

அதைப்போல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள், தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்றக் கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித்திருநாடு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரதமணித்திருநாடு

— Kamal Haasan (@ikamalhaasan) August 22, 2020

மேலும், கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா, அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்றக் கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு
இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்.#yoga

— வைரமுத்து (@Vairamuthu) August 22, 2020

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மழையால் பாடப்புத்தகங்கள் சேதம்.. கதறியழுத மாணவி… மாணவிக்கு குவியும் உதவிக்கரங்கள்!!

Next Post

தன்னை வளர்த்தவர் உடலை கண்டுபிடித்த பாசக்கார நாய் “கூவி” – நாயை தத்தெடுக்க முடிவு

Next Post

தன்னை வளர்த்தவர் உடலை கண்டுபிடித்த பாசக்கார நாய் “கூவி” - நாயை தத்தெடுக்க முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version