Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ஆட்டோ மொபைல்

அந்த இடத்தில் பிரச்னை..9 ஆயிரம் யூனிட்களை திரும்ப பெறுவதாக பிஎம்டபிள்யூ அறிவிப்பு

August 24, 2020
பிஎம்டபிள்யூ நிறுவனம் தான் விற்பனை செய்த சுமார் 9 ஆயிரம் பைக்குகளை திரும்ப பெற இருப்பதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சொகுசான பயணத்தை வழங்குவதை இலக்காக கொண்டு செயல்படும் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது பிஎம்டபிள்யூ காரை தொடர்ந்து, பைக் மாடல்களில் தனது தரத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பிஎம்டபிள்யூ மோட்டார் நிறுவனம் அமெரிக்காவில் 9392 பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மாடல் பைக்குகளின் பிரேக்கிங் பாகங்களில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதே ரீகால் செய்வதற்கான காரணம் என கூறப்படுகிறது. இந்த ரீகால் நடைமுறை வரு அக்டோபர் 6  ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

என் மீதான தனி நீதிபதியின் கருத்துகள் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது- நடிகர் விஜய்

‘ஒரு சார்ஜில் 482 கிமீ பயணம்: அதிரவைக்கும் பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் கார்

ப்ப்பா!!..என்னா லுக்கு.. பிஎம்டபிஎள்யூ நிறுவனத்தின் புதிய R18 கிளாசிக் பைக்

இதில், 2019 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட R1250GS, R1250GS அட்வென்ச்சர், R1250RD, S1000RR மற்றும் S1000XR என ஐந்து மாடல்கள் அடங்கும்.

ரீகால் செய்யப்படும் பைக்குகளில் முன்புற பிரேக் கேலிப்பர் பார்க் செய்யப்பட்ட நிலையில், பிரேக் ஃபுளூயிட்டை லீக் செய்யலாம் என கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பிரேக்குகள் சீராக இயங்காமல் போகும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 

குறிப்பித்த இந்த பிரச்சனையை சரி செய்ய பிஎம்டபிள்யூ மோட்ட்டார் நிறுவனம் ஆய்வு செய்து முன்புற பிரேக் கேலிப்பரை இலவசமாக மாற்றி தர முடிவு செய்துள்ளது. இதற்காக தனிப்பட்ட கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ரீகால் செய்வது பற்றி பிஎம்டபிள்யூ சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மாஸ்க் அணிந்து ஷாப்பிங் சென்ற தல அஜித்: வைரலாகும் வீடியோ!

Next Post

புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும்… ஏன்?

Next Post

புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும்... ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version