Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

160 நாளுக்கப்புறம் கிரிக்கெட், கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு!!

August 31, 2020

இந்த வருடத்திற்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 8 அணிகள்  பங்கு பெறுகிறது இந்நிலையில்சென்னை சூப்பர் கிங்ஸ்  முகாமில் 2 வீரர்கள், உதவியாளர், வலை பயிற்சி பவுலர்கள் உட்பட மொத்தம் 13 பேர் கொரோனா  தொற்று நோயால்  பாதிப்படைந்துள்ளது அவர்கள்  ஏற்கனவே தனிமைப்படுத்தப் பட்டனர். மேலும் அனைத்து சிஎஸ்கே முகம் வீரர்களையும் இன்னும் சில நாட்கள் தனிமையில் இருக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டனர்  இதனால் சிஎஸ்கே அணி பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது .

முதன்முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணி! பெங்களூருவில் வெற்றிப் பேரணி!

உட்டு… கட்டு… தட்டு…

நான் பாராட்டி தானே பேசுனேன்… அதுக்கு ஏன் என்னை திட்டுறாங்க? சிஎஸ்கே ஜெயித்ததற்கு தனுஷை கிழித்தெடுத்த தல ரசிகர்கள்!!

சிஎஸ்கே அணி தவிர  மற்ற 7 அணி வீரர்களும்  தங்களை தனிமைப்படுத்தும் நாட்கள் முடிவடைந்த நிலையில் அவர்கள் பயிற்சியைத் தொடங்கினார்.

 இதில்  இந்திய அணி மற்றும் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி  தன்னுடைய அணியுடன் இணைந்து வெகு நாட்களுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

160 நாட்களுக்குப்பின்  தற்போது தான் பேட்டை கையில் எடுத்துள்ளேன் அறைக்குள்ளே சென்று முதல் சில பந்துகளை எதிர்கொள்ளும்போது மிகவும்  பயத்துடன்தான் இருந்தது ஆனாலும் கூட நாங்கள் எதிர்பார்த்ததைவிட எங்களது முதல் வலை பயிற்சி சிறப்பாக அமைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் ஊரடங்கு காலத்திலும் நாங்கள் தொடர்ந்து  உடற்பயிற்சி மேற்கொண்டால் தற்போது வலுவாக இருப்பதை  உணர்கிறேன். இதனால் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட முடிந்தது இதுவே ஒருவேளை உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருந்திருந்தால்   வலைப்பயிற்சியில் சந்திக்கும் பந்துக்கு ஏற்றார்போல் உடலை அசைப்பது மிகவும் கடினமாக இருக்கும் .

எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் சபாஷ் நதிம்,  சாகல்  ஆகியோர் சிறப்பாக  பந்து வீசினார்கள்  அவர்கள் பந்து சரியான இடத்தில் பிக் செய்யப்பட்டன  சிறப்பான முறையில் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சியுடன் இருந்ததாக வீராத் கோலி தெரிவித்தார்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

உங்கள் குழந்தைகள் அடம்பிடித்து அழுகிறதா??

Next Post

சிற்பிக்காக…

Next Post

சிற்பிக்காக...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version