உட்டு… கட்டு… தட்டு…

உட்டு… கட்டு… தட்டு…

ஐ.பி.எல் கிரிக்கெட் மேட்சுகளை தமிழ் கமெண்ட்ரியில் பார்ப்பவரா நீங்கள் உங்களுக்கும் கமெண்ட்ரி பண்ண ஆசையா இருக்கா கீழ இருக்க பத்து வாக்கியங்களை படிச்சு மனப்பாடம் பண்ணீட்டீங்கனா போதும். நீங்களும் தமிழ் கமெண்ட்ரி பாக்ஸ்ல உக்காந்திடலாம். ஒரு காலத்துல கமெண்ட்ரிக்காகவே கிரிக்கெட் பார்த்தவர்கள் உண்டு. ஆனா தமிழ் கமெண்ட்ரினாவே ஓடுறாங்க. சமூக வலைதளத்தில் பகிரப் படும் அந்த கமெண்ட்ரி டயலாக் சீட் உங்களுக்காக.

ஐபிஎல் ல இத தவிர வேற எந்த வார்த்தையும் பேச மாட்டாங்க 🤣🤣

“இவர் இதத்தாங்க பண்ணுவார்”

“விட்டது கேட்ச்சா? இல்ல மேட்ச்சா?”

“கொட”

“மூக்குமேல ராஜா.”

“தூக்கி உட்டாருங்க” காத்துல, கேப்புல காற்றுவெளியிடை..

“நைட்டு மூனு மணிக்கு உசுப்புனா கூட இந்த ஷாட் ஆடுவார்ங்க”

“பட்டா பாக்கியம் படாட்டி லேகியம்”

“பந்து ஃபுட்பால் மாதிரி தெரியும்”

“பச்சப்புள்ளு பத்திக்கிச்சு”

“பவர்ப்ளே எனும் கோவிலில் அவரே கடவுள்”

“உட்டு கட்டு தட்டு”

“இந்த மேட்ச்ல இன்னும் உயிர் இருக்கா?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *